crude oil price may range from 90 -185 dollar a barrel, petrol might cross 200 rupees <br /> <br />உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளது. சரி ஒரு பேரல் கச்சா எண்ணெய் எந்த அளவிற்கு உயரும் என்பது தான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.
